Skip to content

Kamba Ramayanam 6.25.10

கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி, பட்டனர் அரக்கர் என்னில், படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன என்னில் வாட்கை கெடாது எனில், கிளி அனாளை விட்டிட எண்ணியோ யான் பிடித்தது, வேட்கை வீய?

kaṭṭurai ataṉaik kēḷā, kaṇ eri katuva nōkki, paṭṭaṉar arakkar eṉṉil, paṭaikkalam paṭaitta ellām keṭṭaṉa eṉṉil vāṭkai keṭātu eṉil, kiḷi aṉāḷai viṭṭiṭa eṇṇiyō yāṉ piṭittatu, vēṭkai vīya?

Report an error