Kamba Ramayanam 6.25.2
நம்கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே, வெங்கொடுந் தீமை தன்னால் வேலையில் இட்டிலேமேல்? இங்குள எல்லாம் மாள்தற்கு இனிவரும் இடையூறு இல்லை; பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால்
namkiḷai ulantatu ellām uyntiṭa naṇukum aṉṟē, veṅkoṭun tīmai taṉṉāl vēlaiyil iṭṭilēmēl? iṅkuḷa ellām māḷtaṟku iṉivarum iṭaiyūṟu illai; paṅkayattu aṇṇal mīḷāp paṭai paḻutuṟṟa paṇpāl