Skip to content

Kamba Ramayanam 6.25.36

'என்வயின் நல்கினை ஏகுதி என்றால் நின்வயம் ஆம்; உலகு யாவையும்; நீநின் அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா! புன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு என்றான்.

'eṉvayiṉ nalkiṉai ēkuti eṉṟāl niṉvayam ām; ulaku yāvaiyum; nīniṉ aṉvayam ētum aṟintilai; aiyā! puṉmai toṭaṅkal pukaḻkku aḻivu eṉṟāṉ.

Report an error