Kamba Ramayanam 6.25.4
'நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப் பாரினில் கிழிய வீசின், ஆருளர், பிழைக்கற் பாலார்? போரினிப் பொருவது எங்கே? போயின அனுமன் பொன் மா மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர் மேல் இடுமெனின், விலக்கல் ஆமோ?
'nīriṉaik kaṭakka vāṅki, ilaṅkaiyāy niṉṟa kuṉṟaip pāriṉil kiḻiya vīciṉ, āruḷar, piḻaikkaṟ pālār? pōriṉip poruvatu eṅkē? pōyiṉa aṉumaṉ poṉ mā mēruvaik koṇarntu, iv ūr mēl iṭumeṉiṉ, vilakkal āmō?