Kamba Ramayanam 6.25.42
'ஆளுடையாய்! அருளாய் அருளாய்! 'என்று ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் வாளின் எறிந்தனன்; மாகடல் போலும் நீளுறு சேனையினோடு நிமிர்ந்தான்.
'āḷuṭaiyāy! aruḷāy aruḷāy! 'eṉṟu ēḻai vaḻaṅkuṟu colliṉ iraṅkāṉ vāḷiṉ eṟintaṉaṉ; mākaṭal pōlum nīḷuṟu cēṉaiyiṉōṭu nimirntāṉ.