Kamba Ramayanam 6.25.49
பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை, பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை, சீதையை, திருவை, தீண்டிச் சிறைவைத்த தீயோன் சேயே காதவும், கண்டு நின்ற கருமமே பெருமைத்து அம்மா!
pātaka arakkaṉ, teyvap pattiṉi, tavattuḷāḷai, pētaiyai kulattiṉ vanta piḻaippu ilātāḷai, peṇṇai, cītaiyai, tiruvai, tīṇṭic ciṟaivaitta tīyōṉ cēyē kātavum, kaṇṭu niṉṟa karumamē perumaittu ammā!