Kamba Ramayanam 6.25.80
தாதைக்கும் சடாயு வான தந்தைக்கும் தமியள் ஆய சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது ஒருவென் தீமை; பேதைப்பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே.
tātaikkum caṭāyu vāṉa tantaikkum tamiyaḷ āya cītaikkum kūṟṟam kāṭṭit tīrntilatu oruveṉ tīmai; pētaippeṇ piṟantu peṟṟa tāyarkkum piḻaippu ilāta kātal tampiyarkkum ūrkkum nāṭṭiṟkum kāṭṭiṟṟu aṉṟē.