Kamba Ramayanam 6.25.86
'எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து, என் தோள்மேல் தழுவுற வைத்து, "இன்று ஏகு " என்று உரைத்தியேல், சமைவென்; தக்கோய்! பொழுது இறை தாழ்ப்பது என்னோ? புட்பகம் போதல் முன்னம், குழுவொடும் கொண்டு போவென்; கணத்தினில் குதிப்பென், கூற்றின்.
'eḻupatu veḷḷattōṭum ilaṅkaiyai iṭantu, eṉ tōḷmēl taḻuvuṟa vaittu, "iṉṟu ēku " eṉṟu uraittiyēl, camaiveṉ; takkōy! poḻutu iṟai tāḻppatu eṉṉō? puṭpakam pōtal muṉṉam, kuḻuvoṭum koṇṭu pōveṉ; kaṇattiṉil kutippeṉ, kūṟṟiṉ.