Kamba Ramayanam 6.25.90
'பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்த போது, முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே? அத்திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்.
'pattiṉi taṉṉait tīṇṭip pātakaṉ paṭutta pōtu, muttiṟattu ulakum ventu cāmparāy muṭiyum aṉṟē? attiṟam āṉatēṉum, ayōttimēl pōṉa vārttai cittiram; itaṉai ellām teriyalām ciṟitu pōḻtiṉ.