Skip to content

Kamba Ramayanam 6.34.23

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத் திண்மை சான்றது; தேவரும் உணர்வு அரும் செய்கை உண்மை ஆம் எனப் பெரியது; வென்றியின் உறையுள்.

kaṇṇaṉ nēmiyum, kaṇṇutal kaṇicciyum, kamalattu aṇṇal kuṇṭikaik kalacamum, aḻiyiṉum, aḻiyāt tiṇmai cāṉṟatu; tēvarum uṇarvu arum ceykai uṇmai ām eṉap periyatu; veṉṟiyiṉ uṟaiyuḷ.

Report an error