Skip to content

Kamba Ramayanam 6.34.3

ஈசனை, இமையா முக்கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து, திருமறை புகன்ற தானம் வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவது ஆனான்

īcaṉai, imaiyā mukkaṇ oruvaṉai, irumaikku ēṟṟa pūcaṉai muṟaiyiṉ ceytu, tirumaṟai pukaṉṟa tāṉam vīciṉaṉ iyaṟṟi, maṟṟum vēṭṭaṉa vēṭṭōrkku ellām ācu aṟa nalki, olkāp pōrttoḻiṟku amaivatu āṉāṉ

Report an error