Skip to content

Kamba Ramayanam 6.34.30

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க, இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கம் உற்று இரிய, ‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும் விரித்து எழுந்தனன், அனந்தன் மீது ‘ எனப் பொலி மெய்யான்

curikkum maṇṭalam tūṅku nīrc curippu uṟa vīṅka, iraikkum pal uyir yāvaiyum naṭukkam uṟṟu iriya, ‘parittilaṉ puvi, paṭar cuṭar maṇit talai palavum virittu eḻuntaṉaṉ, aṉantaṉ mītu ‘ eṉap poli meyyāṉ

Report an error