Skip to content

Kamba Ramayanam 6.34.36

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி, விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர் அழுந்து படு பால் அமளி ‘அஞ்சல் ‘என அந்நாள், எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன்.

toḻum kaiyoṭu, vāy kuḻaṟi, meym muṟai tuḷaṅki, viḻuntu kavi cēṉai iṭu pūcal mika, viṇṇōr aḻuntu paṭu pāl amaḷi ‘añcal ‘eṉa annāḷ, eḻuntapaṭiyē kaṭitu eḻuntaṉaṉ, irāmaṉ.

Report an error