Skip to content

Kamba Ramayanam 1.14.2

நேர் ஒடுங்கலில் பகையினை நீதியால் வெல்லும் சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போலக், காரொடும் தொடர் கவட்டு எழில் மராமரக் குவட்டை வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம்.

nēr oṭuṅkalil pakaiyiṉai nītiyāl vellum cōrvu iṭampeṟā uṇarviṉaṉ cūḻcciyē pōlak, kāroṭum toṭar kavaṭṭu eḻil marāmarak kuvaṭṭai vēroṭum koṭu kiri eṉa naṭantatu ōr vēḻam.

Report an error