Kamba Ramayanam 1.14.24
துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும் மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர், மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார், குன்றின் முழை தோறும் நுழை கோளரிகள் ஒத்தார்.
tuṉṟi neṟi paṅkikaḷ tuḷaṅka, aḻalōṭum miṉ tiriva eṉṉa maṇi āram miḷir mārpar, maṉṟal maṇam nāṟu paṭamāṭam nuḻaikiṉṟār, kuṉṟiṉ muḻai tōṟum nuḻai kōḷarikaḷ ottār.