Kamba Ramayanam 1.14.31
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப் பற்றிய வளைந்த என்னப், பரந்துவந்து இறுத்த சேனை, கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பு அனார், வந்து, உற்றவர் காணல் உற்ற மலை நிலை உரைத்தும் அன்று ஏ.
cuṟṟiya kaṭalkaḷ ellām cuṭar maṇik kaṉakak kuṉṟaip paṟṟiya vaḷainta eṉṉap, parantuvantu iṟutta cēṉai, koṟṟavar, tēvimārkaḷ, maintarkaḷ, kompu aṉār, vantu, uṟṟavar kāṇal uṟṟa malai nilai uraittum aṉṟu ē.