Skip to content

Kamba Ramayanam 1.14.44

சாந்து உயர் தடங்கள் தோறும், தாதுராகத்தில் சார்ந்த கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்; காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீசச் சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்று ஏ!

cāntu uyar taṭaṅkaḷ tōṟum, tāturākattil cārnta kūntal am piṭikaḷ ellām kuṅkumam aṇinta pōlum; kāntu iṉa maṇiyiṉ cōti katiroṭum kalantu vīcac cēntu vāṉakam eppōtum cekkarai okkum aṉṟu ē!

Report an error