Skip to content

Kamba Ramayanam 1.14.48

படிகத்தின் தலம் என்று எண்ணிப், படர் சுனை முடுகிப் புக்க சுடிகைப் பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார் தம் வடகத்தோடு உடுத்த தூசும் மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி கடகக் கை மறித்துத் தம்மில், கருங்கழல் வீரர் நக்கார்.

paṭikattiṉ talam eṉṟu eṇṇip, paṭar cuṉai muṭukip pukka cuṭikaip pūm kamalam aṉṉa cuṭar mati mukattiṉār tam vaṭakattōṭu uṭutta tūcum mācu il nīr naṉaippa, nōkki kaṭakak kai maṟittut tammil, karuṅkaḻal vīrar nakkār.

Report an error