Skip to content

Kamba Ramayanam 1.14.51

சுந்தர வான மாதர் துவர் இதழ்ப் பவள வாயும், அந்தம் இல் சுரும்பும், தேனும், மிஞிறும், உண்டு, அல்குல் விற்கும் பைந்தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட மைந்தரின் நீத்த, தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார்.

cuntara vāṉa mātar tuvar itaḻp pavaḷa vāyum, antam il curumpum, tēṉum, miñiṟum, uṇṭu, alkul viṟkum paintoṭi makaḷir kaittu ōr pacai illai eṉṉa viṭṭa maintariṉ nītta, tīm tēṉ vaḷḷaṅkaḷ palavum kaṇṭār.

Report an error