Kamba Ramayanam 1.14.6
பாத்த யானையின் பதங்களில், படு மதம் நாறக், காத்த அங்குசம் நிமிர்ந்திடக், கால் பிடித்து ஓடிப், பூத்த ஏழ் இலை பாலையை பொடிப் பொடி யாகக் காத்திரங்களால் தலத்தொடும் தேய்த்தது ஓர் களிறு.
pātta yāṉaiyiṉ pataṅkaḷil, paṭu matam nāṟak, kātta aṅkucam nimirntiṭak, kāl piṭittu ōṭip, pūtta ēḻ ilai pālaiyai poṭip poṭi yākak kāttiraṅkaḷāl talattoṭum tēyttatu ōr kaḷiṟu.