Kamba Ramayanam 1.14.64
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என, எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத் துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும் தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார்.
poṅku tēṉ nukar pū miñiṟu ām eṉa, eṅkum mātarum maintarum īṇṭi, at tuṅka māl varaic cūḻalkaḷ yāvaiyum taṅki, nīṅkalar, tām iṉitu āṭuvār.