Skip to content

Kamba Ramayanam 1.14.9

கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரகோபம் கவ்வி நோக்கின என்று கொல்! காட்டு இனம் மயில்கள் நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் செவ்வி நோக்கின, திரிவன போல்வன திரிந்த.

kovvai nōkkiya vāykaḷai intirakōpam kavvi nōkkiṉa eṉṟu kol! kāṭṭu iṉam mayilkaḷ navvi nōkkiyar nalam koḷ mēkalai polam cāyal cevvi nōkkiṉa, tirivaṉa pōlvaṉa tirinta.

Report an error