Skip to content

Kamba Ramayanam 4.10.102

சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர், கண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள் விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர வண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்து அரசன் வந்தான்.

cuṇṇamum tūcum vīci, cūṭakat toṭik kaim mātar, kaṇ akaṉ kavarik kaṟṟaik kāl uṟa, kalai veṇ tiṅkaḷ viṇ uṟa vaḷarntatu eṉṉa veṇ kuṭai viḷaṅka, vīra vaṇṇa vil karattāṉ muṉṉar, kavik kulattu aracaṉ vantāṉ.

Report an error