Skip to content

Kamba Ramayanam 4.10.107

அரியணை அமைந்தது காட்டி'ஐய! ஈண்டு இரு' எனக் கவிக்குலத்து அரசன் ஏவலும் 'திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு உரியதோ இஃது?'என மனத்தின் உன்னுவான்.

ariyaṇai amaintatu kāṭṭi'aiya! īṇṭu iru' eṉak kavikkulattu aracaṉ ēvalum 'tirumakaḷ talaimakaṉ pullil cēra eṟku uriyatō iḵtu?'eṉa maṉattiṉ uṉṉuvāṉ.

Report an error