Kamba Ramayanam 4.10.112
'வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ? அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇக் கருத்து வேறு உற்றபின் அமிழ்தும் கைக்குமால்.
'varuttamum paḻiyumē vayiṟu mīkkoḷa iruttum eṉṟāl emakku iṉiyatu yāvatō? arutti uṇṭu āyiṉum avalamtāṉ taḻīik karuttu vēṟu uṟṟapiṉ amiḻtum kaikkumāl.