Kamba Ramayanam 4.10.118
'போயின தூதரின் புகுதும் சேனையை நீ உடன் கொணருதி நெறிவலோய்!'எனா ஏயினன் அனுமனை'இருத்தி ஈண்டு'எனா நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான்.
'pōyiṉa tūtariṉ pukutum cēṉaiyai nī uṭaṉ koṇaruti neṟivalōy!'eṉā ēyiṉaṉ aṉumaṉai'irutti īṇṭu'eṉā nāyakaṉ iruntuḻik kaṭitu naṇṇuvāṉ.