Skip to content

Kamba Ramayanam 4.10.122

பொன்னினின் முத்தினின் புனைமென் தூசினின் மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின் பின்னின; விசும்பினும் பெரிய; பெட்பு உறத் துன்னின சிவிகை; வெண் கவிகை சுற்றின.

poṉṉiṉiṉ muttiṉiṉ puṉaimeṉ tūciṉiṉ miṉṉiṉa maṇiyiṉiṉ paḷiṅkiṉ veḷḷiyiṉ piṉṉiṉa; vicumpiṉum periya; peṭpu uṟat tuṉṉiṉa civikai; veṇ kavikai cuṟṟiṉa.

Report an error