Skip to content

Kamba Ramayanam 4.10.124

எய்தினன் மானவன் இருந்த மால்வரை நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் ஐய வில் குமரனும் தானும் அங்கதன் கை துறந்து அயல் செல காதல் முன் செல.

eytiṉaṉ māṉavaṉ irunta mālvarai noytiṉiṉ cēṉai piṉpu oḻiya nōṉ kaḻal aiya vil kumaraṉum tāṉum aṅkataṉ kai tuṟantu ayal cela kātal muṉ cela.

Report an error