Kamba Ramayanam 4.10.128
அயல் இனிது இருத்தி'நின் அரசும் ஆணையும் இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே புயல் பொரு தடைக்கைநீ புரக்கும் பல் உயிர்? வெயில் இலதே குடை?'என வினாயினான்.
ayal iṉitu irutti'niṉ aracum āṇaiyum iyalpiṉiṉ iyaintavē? iṉitiṉ vaikumē puyal poru taṭaikkainī purakkum pal uyir? veyil ilatē kuṭai?'eṉa viṉāyiṉāṉ.