Kamba Ramayanam 4.10.13
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் சேடு சென்று கெடில் ஒரு திக்கின் மா நாடுகின்றது நண்ணிய கால்பிடித்து ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான்.
māṭu veṉṟi or mātira yāṉaiyiṉ cēṭu ceṉṟu keṭil oru tikkiṉ mā nāṭukiṉṟatu naṇṇiya kālpiṭittu ōṭukiṉṟatum ottuḷaṉ āyiṉāṉ.