Skip to content

Kamba Ramayanam 4.10.135

'கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர் ஓடினர்; நெடும்படை கொணர்தல் உற்றதால் : நாள்தரக் குறித்ததும் இன்று நாளை; அவ் ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.

'kōṭi ōr āyiram kuṟitta tūtuvar ōṭiṉar; neṭumpaṭai koṇartal uṟṟatāl : nāḷtarak kuṟittatum iṉṟu nāḷai; av āṭal am tāṉaiyōṭu avaṉum eytumāl.

Report an error