Kamba Ramayanam 4.10.139
சேய் உயர் கீர்த்தியான்'கதிரின் செம்மல் பால் போயதும் அவ் வயின் புகுந்த யாவையும் ஓய்வுறாது உணர்த்து'என உணர்த்தினான் அரோ வாய்மையா உணர்வுறும் வலிய மொய்ம்பினான்.
cēy uyar kīrttiyāṉ'katiriṉ cemmal pāl pōyatum av vayiṉ pukunta yāvaiyum ōyvuṟātu uṇarttu'eṉa uṇarttiṉāṉ arō vāymaiyā uṇarvuṟum valiya moympiṉāṉ.