Kamba Ramayanam 4.10.20
சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில் சந்தம் மா மயில்'சாயலர் தாழ் குழல் கந்த மாமலர்க் காடுகள் தாவிய மந்த மாருதம் வந்து உற வைகுவான்;
cintuvārat taru naṟai tēkku akil cantam mā mayil'cāyalar tāḻ kuḻal kanta māmalark kāṭukaḷ tāviya manta mārutam vantu uṟa vaikuvāṉ;