Skip to content

Kamba Ramayanam 4.10.39

பகரவேயும் அரிது; பரிந்து எழு புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால் சிகர மால்வரை சென்று திரிந்துழி மகர வேலையை ஒத்தது மாநகர்.

pakaravēyum aritu; parintu eḻu pukar il vāṉaram añciya pūcalāl cikara mālvarai ceṉṟu tirintuḻi makara vēlaiyai ottatu mānakar.

Report an error