Kamba Ramayanam 4.10.41
அன்ன காலையின் ஆண் தகை ஆளியும் பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்; சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர் "என்ன செய்குவது? எய்தினன் " என்றனர்.
aṉṉa kālaiyiṉ āṇ takai āḷiyum poṉṉiṉ nalnakar vītiyiṟ pukkaṉaṉ; coṉṉa tāraiyaic cuṟṟiṉar niṉṟavar "eṉṉa ceykuvatu? eytiṉaṉ " eṉṟaṉar.