Skip to content

Kamba Ramayanam 4.10.44

உரைசெய் வானர வீரர் உவந்து உறை அரசர் வீதி கடந்து அகன் கோயிலைப் புரசை யானை அ(ன்)னான் புகலோடும் அவ் விரைசெய் வார்குழல் தாரை விலங்கினாள்.

uraicey vāṉara vīrar uvantu uṟai aracar vīti kaṭantu akaṉ kōyilaip puracai yāṉai a(ṉ)ṉāṉ pukalōṭum av viraicey vārkuḻal tārai vilaṅkiṉāḷ.

Report an error