Kamba Ramayanam 4.10.56
'ஆயிர கோடி தூதர், அரிகணம் அழைப்ப, ஆணை போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத் தாயினும் இனிய நீரே தணிதிரால்; தருமம் அஃதால், தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்?
'āyira kōṭi tūtar, arikaṇam aḻaippa, āṇai pōyiṉar; pukutum nāḷum pukuntatu; pukal pukkōrkkut tāyiṉum iṉiya nīrē taṇitirāl; tarumam aḵtāl, tīyaṉa ceyyār āyiṉ, yāvarē ceṟunar āvār?