Skip to content

Kamba Ramayanam 4.10.58

'செம்மைசேர் உள்ளத் தீர்கள் செய்தபேர் உதவி தீர, வெம்மைசேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருத்தி விட்ட உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ? இம்மையே வறுமை எய்தி, எழுமையும் இழப்பர் அன்றே.

'cemmaicēr uḷḷat tīrkaḷ ceytapēr utavi tīra, vemmaicēr pakaiyum māṟṟi, aracu vīṟṟirutti viṭṭa ummaiyē ikaḻvar eṉṉiṉ, eḷimaiyāy oḻivatu oṉṟō? immaiyē vaṟumai eyti, eḻumaiyum iḻappar aṉṟē.

Report an error