Skip to content

Kamba Ramayanam 4.10.60

என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு, நன்று உணர் கேள்வி யாளன், அருள்வர, நாணுக் கொண்டான், நின்றனன்; நிற்றலோடும்,"நீத்தனன் முனிவு'என்று உன்னா, வன் துணை வயிரத் திண்தோள் மாருதி மருங்கின் வந்தான்.

eṉṟu avaḷ uraitta māṟṟam yāvaiyum iṉitu kēṭṭu, naṉṟu uṇar kēḷvi yāḷaṉ, aruḷvara, nāṇuk koṇṭāṉ, niṉṟaṉaṉ; niṟṟalōṭum,"nīttaṉaṉ muṉivu'eṉṟu uṉṉā, vaṉ tuṇai vayirat tiṇtōḷ māruti maruṅkiṉ vantāṉ.

Report an error