Kamba Ramayanam 4.10.70
தேவியைக் குறித்துச் செய்த சீற்றமும் மானத் தீயும் ஆவியைக் குறித்து நின்ற ஐயனை; அதனைக் கண்டேன், கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடிப் பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன்.
tēviyaik kuṟittuc ceyta cīṟṟamum māṉat tīyum āviyaik kuṟittu niṉṟa aiyaṉai; ataṉaik kaṇṭēṉ, kō iyal tarumam nīṅka, koṭumaiyōṭu uṟavu kūṭip pāviyarkku ēṟṟa ceykai karutuvaṉ; paḻiyum pārēṉ.