Kamba Ramayanam 4.10.75
தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது,'தொல்லை ஆன்ற நூல் அறிஞ! போய பொருள் மனத்து அடைப்பாய் அல்லை; ஏன்றது முடியேம் என்னின் இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம் சான்று இனி அறனே; போந்து உன் தம்முனைச் சார்தி'என்றான்.
tōṉṟal aḵtu uraittalōṭum, māruti toḻutu,'tollai āṉṟa nūl aṟiña! pōya poruḷ maṉattu aṭaippāy allai; ēṉṟatu muṭiyēm eṉṉiṉ iṟattum; it tiṟattukku ellām cāṉṟu iṉi aṟaṉē; pōntu uṉ tammuṉaic cārti'eṉṟāṉ.