Kamba Ramayanam 4.10.77
அயில் விழி, குமுதச் செவ்வாய், சிலைநுதல், அன்னப் போக்கின், மயில் இயல், கொடித்தேர் அல்குல், மணி நகை, திணிவேய் மென்தோள், குயில் மொழி, கலசக் கொங்கை மின் இடை, குமிழ் ஏர் மூக்கின், புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள்.
ayil viḻi, kumutac cevvāy, cilainutal, aṉṉap pōkkiṉ, mayil iyal, koṭittēr alkul, maṇi nakai, tiṇivēy meṉtōḷ, kuyil moḻi, kalacak koṅkai miṉ iṭai, kumiḻ ēr mūkkiṉ, puyal iyal kūntal, mātar kuḻāttoṭum tārai pōṉāḷ.