Skip to content

Kamba Ramayanam 4.10.87

சொற்கு உரித்தான எல்லாம் சொல்லலும், அருக்கன் தோன்றல், 'நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்? விற்கு உரியான், இத்தன்மை வெகுளியின், விரைவின் எய்த, எற்கு உரையாது நீர் இது இயற்றியது என்னை?'என்றான்.

coṟku urittāṉa ellām collalum, arukkaṉ tōṉṟal, 'niṟka uriyārkaḷ yāvar, aṉaiyavar ciṉattiṉ nērntāl? viṟku uriyāṉ, ittaṉmai vekuḷiyiṉ, viraiviṉ eyta, eṟku uraiyātu nīr itu iyaṟṟiyatu eṉṉai?'eṉṟāṉ.

Report an error