Kamba Ramayanam 4.10.9
ஆணைசூடி அடிதொழுது ஆண்டு இறை பாணியாது படர்வெரிந் பாழ்படாத் தூணி தூக்கி தொடுசிலை தொட்டு அருஞ் சேணின் நீங்கினன் சிந்தையுள் நீங்கலான்.
āṇaicūṭi aṭitoḻutu āṇṭu iṟai pāṇiyātu paṭarverin pāḻpaṭāt tūṇi tūkki toṭucilai toṭṭu aruñ cēṇiṉ nīṅkiṉaṉ cintaiyuḷ nīṅkalāṉ.