Kamba Ramayanam 4.10.96
'கேட்டனன்,'நறவால் கேடு வரும்'என; கிடைத்த அச்சொல் காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால், மீட்டு இனி உரைப்பது என்னே? விரைவின் வந்து அடைந்த வீரன் மூட்டிய வெகுளியால் நான் முடிவதற்கு ஐயம் உண்டோ?
'kēṭṭaṉaṉ,'naṟavāl kēṭu varum'eṉa; kiṭaitta accol kāṭṭiyatu; aṉumaṉ nītik kalviyāl kaṭantatu allāl, mīṭṭu iṉi uraippatu eṉṉē? viraiviṉ vantu aṭainta vīraṉ mūṭṭiya vekuḷiyāl nāṉ muṭivataṟku aiyam uṇṭō?