Skip to content

Kamba Ramayanam 4.10.98

என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு எதிர் கொளற்கு இயைந்த எல்லாம் நன்று கொண்டு,'இன்னும் நீயே நணுகு'என அவனை ஏவி, தன் துணைத் தேவிமாரும் தமரொடும் தழுவ, தானும் நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான்.

eṉṟu koṇṭu iyampi, aṇṇaṟku etir koḷaṟku iyainta ellām naṉṟu koṇṭu,'iṉṉum nīyē naṇuku'eṉa avaṉai ēvi, taṉ tuṇait tēvimārum tamaroṭum taḻuva, tāṉum niṉṟaṉaṉ, neṭiya vāyil kaṭaittalai, niṟainta cīrāṉ.

Report an error