Skip to content

Kamba Ramayanam 5.11.2

முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன் ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல், திக்கயம் அல்ல, ஆகில், குரங்கின் மேல் சேறி போலாம்! இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய

mukkaṇāṉ ūrti aṉṟēl, mūvulaku aṭiyil tāyōṉ okka ūr paṟavai aṉṟēl, avaṉ tuyil urakam aṉṟēl, tikkayam alla, ākil, kuraṅkiṉ mēl cēṟi pōlām! ik kaṭaṉ aṭiyēṟku īti; irutti īṇṭu iṉitiṉ entāya

Report an error