Skip to content

Kamba Ramayanam 5.11.24

ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப் போர்த்தது; பொழிந்தது, அம்மா! பொழிபடப் பருவ மாரி; வேர்த்தனர் திசை காப்பாளர்; சலித்தது விண்ணும் மண்ணும்; தார்த் தனி வீரன், தானும் தனிமையும், அவர் மேல் சார்ந்தான்.

ārttu eḻuntu, arakkar cēṉai, añcaṉaikku uriya kuṉṟaip pōrttatu; poḻintatu, ammā! poḻipaṭap paruva māri; vērttaṉar ticai kāppāḷar; calittatu viṇṇum maṇṇum; tārt taṉi vīraṉ, tāṉum taṉimaiyum, avar mēl cārntāṉ.

Report an error