Kamba Ramayanam 5.11.28
பிள்ளப்பட்டன, நுதல் ஓடைக் கரி, பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல், அள்ளல் பட்டு அழி குருதிப் பொருபுனல் ஆறாகப் படி சேறு ஆக, "வள்ளப்பட்டன மகரக் கடல் என மதில் சுற்றிய பதி "மறலிக்கு ஓர் கொள்ளைப்பட்டன உயிர்" என்னும்படி, கொன்றான் ஐம்புலன் வென்றாறேன.
piḷḷappaṭṭaṉa, nutal ōṭaik kari, piṟaḻ poṉ tēr, pari, piḻaiyāmal, aḷḷal paṭṭu aḻi kurutip porupuṉal āṟākap paṭi cēṟu āka, "vaḷḷappaṭṭaṉa makarak kaṭal eṉa matil cuṟṟiya pati "maṟalikku ōr koḷḷaippaṭṭaṉa uyir" eṉṉumpaṭi, koṉṟāṉ aimpulaṉ veṉṟāṟēṉa.