Kamba Ramayanam 5.11.30
ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி அடலோர், ஆய்மகள் அடு பேழ்வாய்த் தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி தனிமத்து என்பது ஒர் தகையானான்; ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும், எறி வேல் இளையவர் இனமாக, ஊழிப் பெயர்வது ஒர் புனல் ஒத்தார்; அனல் ஒத்தான், மாருதம் ஒத்தானே.
āḻip porupaṭai nirutap peru vali aṭalōr, āymakaḷ aṭu pēḻvāyt tāḻip paṭu tayir ottār; māruti taṉimattu eṉpatu or takaiyāṉāṉ; ēḻ ip puvaṉamum miṭai vāḻ uyirkaḷum, eṟi vēl iḷaiyavar iṉamāka, ūḻip peyarvatu or puṉal ottār; aṉal ottāṉ, mārutam ottāṉē.